Sunday, 18 February 2018

#முகநூலில்_பரவி_வரும்_பலவீனமான_ஹதீஸ்

ஒருவன் பொய்ப் பேசினால் அவனுடைய  பொய்யின் துர்வாடையினால் மலக்கு ஒரு மைல் தூரம்  அவனை விட்டும்   தூரமாகி விடுகிறார் "  என்று நபி(ஸல்) அவர்கள்   கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர்(ரலி) அவர்கள்  அறிவிக்கிறார்கள்...!!
                          திர்மிதி 1972

إذا كذب العبد ، تباعد عنه الملك ميلا من نتن ما جاء به " .
قال الألباني في " السلسلة الضعيفة و الموضوعة " 4 / 308 :
منكر . أخرجه الترمذي ( 1 / 357 ) و ابن أبي الدنيا في " مكارم الأخلاق " (
ص 32 ) و ابن عدي في " الكامل " ( 302 / 1 ) و ابن حبان في " الضعفاء " ( 2 /
137 ) و أبو نعيم في " الحلية " ( 8 / 197 ) من طريق عبد الرحيم بن هارون

இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்

عبد الرحيم بن هارون الغساني

அப்துர் ரஹ்மான் பின் ஹாரூன் என்பவர் பொய்யர் என்று இமாம் தாரகுத்னீ கூறுகிறார்

இமாம் தஹ்பி இவரை பலவீனமானவர் என்று கூறிவுள்ளார்

تفرد به عبد الرحيم
" . قلت : و هو ضعيف جدا ، أورده الذهبي في " الضعفاء و المتروكين " ، و قال :
" كذبه الدارقطني " . و قال الحافظ في " التقريب " : " ضعيف ، كذبه الدارقطني "
. لكن ما ذكروه من التفرد إنما هو بالنسبة لما أحاط به علمهم ، و إلا فقد أخرجه
ابن عدي أيضا في مقدمة كتابه : " الكامل " ( ص 32

முஹம்மத்

No comments:

Post a Comment