#பலவீனமான_ஹதீஸ்
- عَنْ اَنَسٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَا مِنْ عَبْدٍ اَتَي اَخَاهُ يَزُوْرُهُ فِي اللهِ اِلاَّ نَادَاهُ مَلَكٌ مِنَ السَّمَاءِ: اَنْ طِبْتَ، وَطَابَتْ لَكَ الْجَنَّةُ، وَاِلاَّ قَالَ اللهُ فِيْ مَلَكُوْتِ عَرْشِهِ: عَبْدِيْ زَارَ فِيَّ، وَعَلَيَّ قِرَاهُ، فَلَمْ يَرْضَ لَهُ بِثَوَابٍ دُوْنَ الْجَنَّةِ.
யாரேனும் ஓர் அடியான் அல்லாஹுதஆலாவின் பொருத்தத்திற்காகத் தனது (முஸ்லிம்) சகோதரரைச் சந்திக்கச் சென்றால், வானிலிருந்து மலக்கு ஒருவர் அவரை அழைத்து, நீங்கள் மகிழ்ச்சிகரமாக வாழுங்கள், உமக்கு மகிழ்ச்சிகரமான சொர்க்கம் உண்டு'' என்று கூறுகிறார். மேலும், அல்லாஹுதஆலா அர்ஷுடைய மலக்குகளிடம், என்னுடைய அடியான் எனக்காகச் சந்தித்துள்ளான். அவனை விருந்துபசரிப்பது எனது பொறுப்பு'' எனக் கூறுகிறான். அல்லாஹுதஆலா அவருக்குச் சொர்க்கத்தைவிடக் குறைவான கூலி கொடுக்கமாட்டான்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்- பஸ்ஸார் -3839
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் 👇
حَدَّثَنَا السَّكَنُ بْنُ سَعِيدٍ
யார் என்று அறியப்படாதவர் (மஜ்ஹூல்)
By- முஹ்ம்மத்
No comments:
Post a Comment