Monday, 19 March 2018

#பலவீனமான_ஹதீஸ்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَارِكْ لَنَا فِي رَمَضَانَ وَكَانَ يَقُولُ لَيْلَةُ الْجُمُعَةِ غَرَّاءُ وَيَوْمُهَا أَزْهَرُ * أحمد

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் வந்து விட்டால் 'அல்லாஹும்ம பாரிக் லனா பீ ரஜப் வஷஃபான் வபாரிக் லனா பீ ரமழான்' யா அல்லாஹ் ரஜபிலும், ஷஃபானிலும் எமக்கு பரக்கத் செய்வாயாக, இன்னும் ரமழானிலும் எமக்கு பரக்கத் செய்வாயாக.

இந்த ஹதீஸ்

தப்ரானீ அஸ்வத் -3939
அஹ்மத் :1/259
முஸ்னத் பஸ்ஸார் : 616
பைஹகீ ஷுஃபுல் ஈமான்: 3815

قلت : زائدة بن أبي الرقاد ضعيف ، قال البخاري والنسائي : منكر الحديث ، وقال ابن حبان : يروي المناكير عن المشاهير لا يحتج به ، وقال الحافظ ابن حجر : منكر الحديث من الثامنة

இதன் அறிவிப்பாளர் தொடரில் வரக்கூடிய ஸாஇததிப்னு அபிர்ரகாத் என்பவர் நிராகரிக்கப்படவேண்டியவர் என்று இமாம் புஹாரி மற்றும் இமாம் நஸாயி  ,இப்னு ஹஜர் குறிப்பிடுகின்றனர்.

மீஸானுல் இஃதிதால்: 3/95,96

தக்ரீபுத் தஹ்தீப்:981

லிஸானுல் மீஸான்:2952

No comments:

Post a Comment