மாஷித்தா ஹதீஸ் சஹீஹ் ஹதீஸ் இல்லை
👇
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ல்லம் அவர்கள் மிஹ்ராஜ் பயணத்தின் போது ஒரு இடத்தில், கஸ்தூரியை விட மிக்க வாசனையை கொண்ட அதிசயமான மணமொன்றினை நுகர்ந்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ல்லம் அவர்கள் வானவர் கோமான் ஜிப்ரயீல் அலைஹி வஸ்ல்லம் அவர்களிடம் அந்த அற்புதமான வாசனையைப் பற்றி கேட்டார்கள்.
அதற்கு ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ''இந்த அற்புதமான வாசனை 'மாஷித்தா'வும் அவருடைய குடும்பத்தினர்களும் இருக்கக் கூடிய (கப்ர் அல்லது சுவர்க்க மாளிகை) இடத்திலிருந்து வருகின்ற வாசனை'' என்று கூறினார்கள்.
தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ல்லம் அவர்கள் மாஷித்தாவின் வரலாறை விவரிக்கும் படி கேட்க, ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
"மாஷித்தா"- பிர்அவ்னின் குடும்பத்துப் பெண்களுக்கு தலை வாரி விட்ட பெண்.
ஒரு நாள் அவர் பிர்அவ்னின் மகளுக்கு தலை வாரிக் கொண்டிருந்த போது தற்செயலாக சீப்பு கீழே விழுகிறது.
உடனே மாஷித்தா "பிஸ்மில்லாஹ் - அல்லாஹ்வின் திருநாமம் கொண்டு" என்று கூறினார்.
அப்போது அந்த பிள்ளை "நீ அல்லாஹ் என்று கூறியது என் தந்தை பிர்அவனைத் தானே?" என்று வினவினாள்.
அதற்கு மாஷித்தா "இல்லை! என்னையும் உன் தந்தையையும் படைத்து பரிபாலிக்கும் அந்த இறைவன் அல்லாஹ்வை" என்று கூறினார்.
(மாஷித்தா; வணக்கத்திற்குரிய நாயனாக அல்லாஹ்வையும், இறைத்தூதராக நபி மூஸா அலைஹி வஸ்ல்லம் அவர்களையும் ஈமான் கொண்டு அதை மனதில் மறைத்து வைத்திருந்த பெண்ணாவார்.)
உடனே அந்த பிள்ளை போய் தன் தந்தை பிர்அவ்னிடம் குற்றஞ் சொல்ல அவன் மாஷித்தாவை சபைக்கு அழைத்து முழு விடயத்தையும் வினவினான்.
பிர்அவ்ன் கேட்டான் "என்னைத் தவிர உனக்கு வேறு யாரும் கடவுள் உண்டோ?" என்று!
அதற்கு மாஷித்தா "ஆம்! நிச்சயமாக என்னையும் உன்னையும் படைத்து பரிபாலிக்கும் அந்த அல்லாஹ்தான் என் இறைவன்" என்றார் உறுதியோடு.
கோபங் கொண்ட பிர்அவன் நெருப்பை மூட்டி செம்பால் ஆன பெரும் பாத்திரத்தில் எண்ணையைக் கொதிக்க வைத்து மாஷித்தாவுடைய கணவனிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு பிள்ளைகளாக நெருப்பில் எரிந்து கொண்டிருந்த எண்ணெய் பாத்திரத்தில் எறிந்தான். ஆனால் மாஷித்தா மனந்தளறவுமில்லை, அவருடைய ஈமானில் சற்றேனும் உறுதி குறையவுமில்லை.
கடைசியாக பிர்அவன் மாஷித்தாவையும் அவருடைய மார்பில் பால் குடித்ததுக் கொண்டிருந்த கைக் குழந்தையையும் தூக்கி எறியும் படி கூறினான்.
அப்போது மாஷித்தா "எனது கடைசி ஆசை ஒன்று இருக்கிறது" என்று கூறினார்.
பிர்அவ்ன் "என்ன, சொல்?" என்று கேட்டான்.
மாஷித்தா "என்னையும் என் கைக்குழந்தையையும் எண்ணையில் தூக்கி எறிந்த பின் கடைசியாக எமது எலும்புகள் எதுவெல்லாம் மிச்சமாகுமோ அவற்றையெல்லாம் ஒன்றாக ஒரு புடவையினுள் சுற்றி ஒரே கப்றில் அடக்கஞ் செய்யவேண்டும்" என்று.
கொடிய பிர்அவன் மாஷித்தாவுடைய வேண்டுகோளிற்கு இணக்கம் தெரிவித்தான்.
அப்போது மாஷித்தா தன் மார்பில் பால் குடித்ததுக் கொண்டிருந்த கைக் குழந்தையை பார்த்து "ஒரு பாவமும் அறியாத இந்த பிஞ்சும் சேர்ந்து எண்ணையில் கருகப் போகிறதே" என்று தயங்கினார்.
அப்போது வல்ல அல்லாஹ் அந்த குழந்தைக்கு பேசும் சக்தியை கொடுத்தான். அது "கவலைப்படாதே தாயே! நீ சத்தியத்தில் இருக்கிறாய், பொறுமைக் கொண்டு முன்னேறிச் செல், மறுமையுடைய வேதனைகளும் தண்டனைகளும் இதை விடக் கொடியது" என்று ஆறுதல் கூறியது. கடைசியில் மாஷித்தாவும் அவரது கைக் குழந்தையுடன் எண்ணைப் பாத்திரத்தில் எறியப்பட்டார்கள்.
வல்லவன் அல்லாஹ் மாஷித்தாவையும் அவருடைய குடும்பத்தையும் பொருந்திக் கொணடு வாக்களித்த உயர்ந்த சுவர்க்கத்தை அளித்துவிட்டான்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் "ரலியல்லாஹு அன்ஹு" அவர்கள்
நூல்கள்: முஸ்னத் அஹ்மத்:1/309
தப்ரானீ: 12280
இப்னு ஹிப்பான்: 2903
ஹாகிம்.2/496
இந்த ஹதீஸ் அரபி👇
حدثنا أبو عمر الضرير أخبرنا حماد بن سلمة عن عطاء بن السائب عن سعيد بن جبير عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم لما كانت الليلة التي أسري بي فيها أتت علي رائحة طيبة فقلت يا جبريل ما هذه الرائحة الطيبة فقال هذه رائحة ماشطة ابنة فرعون وأولادها قال قلت وما شأنها قال بينا هي تمشط ابنة فرعون ذات يوم إذ سقطت المدرى من يديها فقالت بسم الله فقالت لها ابنة فرعون أبي قالت لا ولكن ربي ورب أبيك الله قالت أخبره [ص: 310] بذلك قالت نعم فأخبرته فدعاها فقال يا فلانة وإن لك ربا غيري قالت نعم ربي وربك الله فأمر ببقرة من نحاس فأحميت ثم أمر بها أن تلقى هي وأولادها فيها قالت له إن لي إليك حاجة قال وما حاجتك قالت أحب أن تجمع عظامي وعظام ولدي في ثوب واحد وتدفننا قال ذلك لك علينا من الحق قال فأمر بأولادها فألقوا بين يديها واحدا واحدا إلى أن انتهى ذلك إلى صبي لها مرضع وكأنها تقاعست من أجله قال يا أمه اقتحمي فإن عذاب الدنيا أهون من عذاب الآخرة فاقتحمت قال قال ابن عباس تكلم أربعة صغار عيسى ابن مريم عليه السلام وصاحب جريج وشاهد يوسف وابن ماشطة ابنة فرعون حدثنا عفان حدثنا حماد بن سلمة قال أخبرنا عطاء بن السائب عن سعيد بن جبير عن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم لما أسري به مرت به رائحة طيبة فذكر نحوه حدثنا حسن حدثنا حماد بن سلمة عن عطاء بن السائب عن سعيد بن جبير عن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم لما أسري به مرت به رائحة طيبة فذكر معناه إلا أنه قال من ربك قالت ربي وربك من في السماء ولم يذكر قول ابن عباس تكلم أربعة حدثنا هدبة بن خالد حدثنا حماد بن سلمة عن عطاء بن السائب عن سعيد بن جبير عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم نحوه
இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் ஹம்மாத் ஸலமா
ஹம்மாத் பின் சலமா என்பவர் மிகவும் நம்பகமானவர் என்பதிலோ அவர் உறுதியான நினைவாற்றல் உள்ளவர் என்பதிலோ மாற்றுக் கருத்து இல்லை.
அவர் மீது உள்ள விமர்சனம் என்னவென்றால் அவர் முதுமை அடைந்த போது மனக்குழப்பத்துக்கு உள்ளானார் எனப்து தான். இது போன்ற நிலை எல்லா மனிதருக்கும் ஏற்படக்கூடியது தான்.
அவர் மனக்குழப்பம் ஏற்பட்ட பிறகு தான் ஒரு ஹதீஸை அறிவித்தால் அதை நாம் நிராகரித்து விட வேண்டும்
அவர் நம்பகமானவராக இருந்து மனக்குழப்பம் ஏற்படாமல் இருந்த காலகட்டத்தில் அறிவித்தது உறுதி செய்யப்பட்டால் அப்போது அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்
அவர் அறிவிக்கும் ஹதீஸ் அவரது மனக்குழப்பத்துக்கு முன்பா பின்பா என்பது உறுதிப்படுத்தப்படாமல் இருந்தால் அவரது அறிவிப்புகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
பொத்தாம் பொதுவாக இவரது அறிவிப்பைத் தள்ளிவிடக் கூடாது.
تهذيب التهذيب - ابن حجر (3/ 11)
14 - خت م 4 البخاري في التعاليق ومسلم والأربعة حماد بن سلمة بن دينار البصري أبو سلمة مولى تميم ويقال مولى قريش وقيل غير ذلك روى عن ثابت البناني وقتادة وخاله حميد الطويل وإسحاق بن عبد الله بن أبي طلحة وأنس بن سيرين وثمامة بن عبد الله بن أنس ومحمد بن زياد القرشي وأبي الزبير المكي وعبد الملك بن عمير وعبد العزيز بن صهيب وأبي عمران الجوني وعمرو بن دينار وهشام بن زيد بن أنس وهشام بن عروة ويحيى بن سعيد الأنصاري وأيوب السختياني وخالد الحذاء وداود بن أبي هند وسليمان التيمي وسماك بن حرب وخلق كثير من التابعين فمن بعدهم وعنه بن جريج والثوري وشعبة وهم أكبر منه وابن المبارك وابن مهدي والقطان وأبو داود وأبو الوليد الطيالسيان وأبو سلمة التبوذكي وآدم بن أبي إياس والأشيب وأسود بن عامر شاذان وبشر بن السري وبهز بن أسد وسليمان بن حرب وأبو نصر الثمار وهدبة بن خالد وشيبان بن فروخ وعبيد الله العيشي وآخرون قال أحمد حماد بن سلمة أثبت في ثابت من معمر وقال أيضا في الحمادين ما منهما إلا ثقة وقال حنبل عن أحمد أسند حماد بن سلمة عن أيوب أحاديث لا يسندها الناس عنه وقال أبو طالب حماد بن سلمة أعلم الناس بحديث حميد وأصح حديثا وقال في موضع آخر هو أثبت الناس في حميد الطويل سمع منه قديما يخالف الناس في حديثه وقال إسحاق بن منصور عن بن معين ثقة وقال الدوري عن بن معين من خالف حماد بن سلمة في ثابت فالقول قول حماد وقال جعفر الطيالسي عنه من سمع من حماد بن سلمة الأصناف ففيها اختلاف ومن سمع منه نسخا فهو صحيح وقال بن المديني لم يكن في أصحاب ثابت أثبت من حماد بن سلمة وقال الأصمعي عن عبد الرحمن بن مهدي حماد بن سلمة صحيح السماع حسن اللقي أدرك الناس لم يهتم بلون من الألوان ولم يلتبس بشيء أحسن ملكه نفسه ولسانه ولم يطلقه على أحد فسلم حتى مات وقال بن المبارك دخلت البصرة فما رأيت أحدا أشبه بمسالك الأول من حماد بن سلمة وقال أبو عمر الجرمي ما رأيت فقيها أفصح من عبد الوارث وكان حماد بن سلمة أفصح منه وقال شهاب بن المعمر البلخي كان حماد بن سلمة يعد من الأبدال وعلامة الأبدال أن لا يولد لهم تزوج سبعين امرأة فلم يولد له وقال عفان قد رأيت من هو أعبد من حماد بن سلمة ولكن ما رأيت أشد مواظبة على الخير وقراءة القرآن والعمل لله من حماد بن سلمة وقال بن مهدي لو قيل لحماد بن سلمة إنك تموت غدا ما قدر أن يزيد في العمل شيئا وقال بن حبان كان من العباد المجابين الدعوة في الأوقات ولم بنصف من جانب حديثه واحتج في كتابه بأبي بكر بن عياش فإن كان تركه إياه لما كان يخطىء فغيره من أقرانه مثل الثوري وشعبة كانوا يخطئون فإن زعم أن خطاءه قد كثر حتى تغير فقد كان ذلك في أبي بكر بن عياش موجودا ولم يكن من أقران حماد بن سلمة بالبصرة مثله في الفضل والدين والنسك والعلم والكتب والجمع والصلابة في السنة والقمع لأهل البدع قال سليمان بن حرب وغيره مات سنة 167 زاد بن حبان في ذي الحجة استشهد به البخاري وقيل أنه روى له حديثا واحدا عن أبي الوليد عنه عن ثابت قلت الحديث المذكور في مسند أبي بن كعب من رواية ثابت عن أنس عنه وقد ذكره المزي في الأطراف ولفظه قال لنا أبو الوليد فذكره وقد عرض بن حبان بالبخاري لمجانبته حديث حماد بن سلمة حيث يقول لم ينصف من عدل عن الاحتجاج به إلى الاحتجاج بفليح وعبد الرحمن بن عبد الله بن دينار واعتذر أبو الفضل بن طاهر عن ذلك لما ذكر أن مسلما أخرج أحاديث أقوام ترك البخاري حديثهم قال وكذلك حماد بن سلمة إمام كبير لمدحه الأئمة وأطنبوا لما تكلم بعض منتحلي المعرفة أن بعض الكذبة أدخل في حديثه ما ليس منه لم يخرج عنه البخاري معتمدا عليه بل استشهد به في مواضع ليبين أنه ثقة وأخرج أحاديثه التي يرويها من حديث أقرانه كشعبة وحماد بن زيد وأبي عوانة وغيرهم ومسلم اعتمد عليه لأنه رأى جماعة من أصحابه القدماء والمتأخرين لم يختلفوا وشاهد مسلم منهم جماعة وأخذ عنهم ثم عدالة الرجل في نفسه وإجماع أئمة أهل النقل على ثقته وأمانته انتهى وقال الحاكم لم يخرج مسلم لحماد بن سلمة في الأصول إلا من حديثه عن ثابت وقد خرج له في الشواهد عن طائفة وقال البيهقي هو أحد أئمة المسلمين إلا أنه لما كبر ساء حفظه فلذا تركه البخاري وأما مسلم فاجتهد وأخرج من حديثه عن ثابت ما سمع منه قبل تغيره وما سوى حديثه عن ثابت لا يبلغ اثني عشر حديثا أخرجها في الشواهد وقال عفان اختلف أصحابنا في سعيد بن أبي عروبة وحماد بن سلمة فصرنا إلى خالد بن الحارث فسألناه فقال حماد احسنهما حديثا واثبتهما لزوما للسنة فرجعنا إلى يحيى القطان فقال أقال لكم وأحفظها قلنا لا وقال القطان حماد عن زياد الأعلم وقيس بن سعد ليس بذاك وقال عبد الله عن أبيه أو يحيى عن القطان إن كان ما يروي حماد عن قيس بن سعد فهو كذا قال عبد الله قلت لأبي لأي شيء قال لأنه روى عنه أحاديث رفعها وقال أحمد بن حنبل أثبتهم في ثابت حماد بن سلمة وقال الدولابي ثنا محمد بن شجاع البلخي حدثني إبراهيم بن عبد الرحمن بن مهدي قال كان حماد بن سلمة لا يعترف بهذه الأحاديث التي في الصفات حتى خرج مرة إلى عبادان فجاء وهو يرويها فسمعت عباد بن صهيب يقول إن حمادا كان لا يحفظ وكانوا يقولون أنها دست في كتبه وقد قيل إن بن أبي العوجاء كان ربيبه فكان يدس في كتبه قرأت بخط الذهبي بن البلخي ليس بمصدق على حماد وأمثاله وقد اتهم قلت وعباد أيضا ليس بشيء وقد قال أبو داود لم يكن لحماد بن سلمة كتاب غير كتاب قيس بن سعد يعني كان يحفظ علمه وقال عبد الله بن أحمد عن أبيه ضاع كتاب حماد عن قيس بن سعد وكان يحدثهم من حفظه وأورده له بن عدي في الكامل عدة أحاديث مما ينفرد به متنا أو إسنادا قال وحماد من أجلة المسلمين وهو مفتي البصرة وقد حدث عنه من هو أكبر منه سنا وله أحاديث كثيرة وأصناف كثيرة ومشائخ وهو كما قال بن المديني من تكلم في حماد بن سلمة فاتهموه في الدين وقال الساجي كان حافظا ثقة مأمونا وقال بن سعد كان ثقة كثير الحديث وربما حدث بالحديث المنكر وقال العجلي ثقة رجل صالح حسن الحديث وقال إن عنده ألف حديث حسن ليس عند غيره وحكى أبو الوليد الباجي في رجال البخاري إن النسائي سئل عنه فقال ثقة قال الحاكم بن مسعدة فكلمته فيه فقال ومن يجترئ يتكلم فيه لم يكن عند القطان هناك ثم جعل النسائي يذكر الأحاديث التي انفرد بها في الصفات كأنه خاف أن يقول الناس تكلم في حماد من طريقها وقال بن المديني أثبت أصحاب ثابت حماد ثم سليمان ثم حماد بن زيد وهي صحاح
இமாம் முஸ்லிம் அவர்கள் இவரது ஹதீஸ்களைப் பதிவு செய்யும் போது நன்கு ஆய்வு செய்து இவர் மனக்குழப்பத்துக்கு ஆளாவதற்கு முன் அறிவித்தவை என்று உறுதி செய்து கொண்டு பதிவு செய்துள்ளார்கள் என்று பைஹகீ இமாம் கூறுகிறார்கள்.
அதாவது மனக்குழப்பம் ஏற்பட்ட பின்னர் இவர் அறிவித்தவைகளை இமாம் முஸ்லிம் அவர்கள் பதிவு செய்யவில்லை மனக்குழப்பம் ஏற்படுவதற்கு முன் அறிவித்த ஹதீஸ்களையே இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார் என்று பைஹகீ கூறுகிறார்
அடுத்து ஸாபித் எனபவர் வழியாக ஹம்மாத அறிவித்தால் அதற்கு மாற்றமாக யார் அறிவித்தாலும் ஹம்மாதின் அறிவிப்பைத் தான் ஏற்க வேண்டும் என்று இப்னு மயீன் கூறுகிறார்.
மேற்கண்ட ஹதீஸ் இவருக்கு மூளைக் குழப்பம் ஏற்பட்ட பின் அறிவித்தவை ஆகும்
மேலும் இது ஸாபித் என்பார் வழியாக அறிவிக்கப்படவில்லை
எனவே இது ஆதாரப்பூர்வமானது கிடையாது
☺☺☺
Friday, 30 March 2018
Monday, 19 March 2018
#பலவீனமான_ஹதீஸ்
حدثنا عثمان بن أبي شيبة حدثنا الأسود بن عامر حدثنا أبو بكر بن عياش عن الأعمش عن سعيد بن عبد الله بن جريج عن أبي برزة الأسلمي قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه لا تغتابوا المسلمين ولا تتبعوا عوراتهم فإنه من اتبع عوراتهم يتبع الله عورته ومن يتبع الله عورته يفضحه في بيته
ஈமான் கொண்டவர்களே! முஸ்லிம்களைப் பற்றிப் புறம் பேசாதீர்கள். அவர்களது குறைகளை ஆராயாதீர்கள். யார் மற்றவர்களின் குறைகளைத் தேடித் திரிகின்றாரோ, அவர்களது குறைகளை அல்லாஹ் தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் தொடர ஆரம்பிக்கின்றானோ *, அவர்கள் தங்களது வீட்டுக்குள் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி இழிவுபடுத்திவிடுவான்'* என நபி குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பாளர் : அபூபர்த்துல் அஸ்லமி (ரழி)
ஆதாரம் :👇
அபூதாவுத் (4880)
முஸ்னத் அஹ்மத் (4/420-421)
முஸ்னத் அபியஹ்லா (7386-7387)
பைஹ்கீ (10/247)
இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் 👇
سعيد بن عبد الله بن جريج مولى أبي برزة بصري . قال أبو حاتم الرازي . هو مجهول
ஸயீத் பின் அப்துல்லாஹ் பின் ஜுரைஜ் என்பவர் யார் என்று அறியப்படாதவர் என்று இமாம் அபூ ஹாதம் கூறுகிறார்
நூல்: மிஸான் அஃமால் : 2/146
தக்ரீபுத் தஹ்தீப்: 4/51
இதே ஹதீஸ் முஸ்னத் அஹ்மதில் வேறு அறிவிப்பில் வருகிறது அதுவும் பலவீனமான ஹதீஸ் ஸ👇
19302 حدثنا يحيى بن آدم حدثنا قطبة عن الأعمش عن رجل من أهل البصرة عن أبي برزة الأسلمي قال نادى رسول الله صلى الله عليه وسلم حتى أسمع العواتق فقال يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه لا تغتابوا المسلمين ولا تتبعوا عوراتهم فإنه من يتبع عورة أخيه يتبع الله عورته حتى يفضحه في بيته
அபூபர்த்துல் அஸ்லமி ரலி
வழியாக அறிவிப்பில் ஒரு மனிதர் என்று சொல்லப்பட்டுள்ளது. அவரது பெயரோ விபரமோ கூறப்படவில்லை. எனவே இது ஆதாரமாகக் கொள்ளத்தக்கதல்ல.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَارِكْ لَنَا فِي رَمَضَانَ وَكَانَ يَقُولُ لَيْلَةُ الْجُمُعَةِ غَرَّاءُ وَيَوْمُهَا أَزْهَرُ * أحمد
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் வந்து விட்டால் 'அல்லாஹும்ம பாரிக் லனா பீ ரஜப் வஷஃபான் வபாரிக் லனா பீ ரமழான்' யா அல்லாஹ் ரஜபிலும், ஷஃபானிலும் எமக்கு பரக்கத் செய்வாயாக, இன்னும் ரமழானிலும் எமக்கு பரக்கத் செய்வாயாக.
இந்த ஹதீஸ்
தப்ரானீ அஸ்வத் -3939
அஹ்மத் :1/259
முஸ்னத் பஸ்ஸார் : 616
பைஹகீ ஷுஃபுல் ஈமான்: 3815
قلت : زائدة بن أبي الرقاد ضعيف ، قال البخاري والنسائي : منكر الحديث ، وقال ابن حبان : يروي المناكير عن المشاهير لا يحتج به ، وقال الحافظ ابن حجر : منكر الحديث من الثامنة
இதன் அறிவிப்பாளர் தொடரில் வரக்கூடிய ஸாஇததிப்னு அபிர்ரகாத் என்பவர் நிராகரிக்கப்படவேண்டியவர் என்று இமாம் புஹாரி மற்றும் இமாம் நஸாயி ,இப்னு ஹஜர் குறிப்பிடுகின்றனர்.
மீஸானுல் இஃதிதால்: 3/95,96
தக்ரீபுத் தஹ்தீப்:981
லிஸானுல் மீஸான்:2952
#முகநூலில்_பரவி_வரும்_பலவீனமான #ஹதீஸ்
4898 - حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ أَخْبَرَنَا اللَّيْثُ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِىِّ عَنْ بَشِيرِ بْنِ الْمُحَرَّرِ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّهُ قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- جَالِسٌ وَمَعَهُ أَصْحَابُهُ وَقَعَ رَجُلٌ بِأَبِى بَكْرٍ فَآذَاهُ فَصَمَتَ عنه أَبُو بَكْرٍ ثُمَّ آذَاهُ الثَّانِيَةَ فَصَمَتَ عَنْهُ أَبُو بَكْرٍ ثُمَّ آذَاهُ الثَّالِثَةَ فَانْتَصَرَ مِنْهُ أَبُو بَكْرٍ فَقَامَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- حِينَ انْتَصَرَ أَبُو بَكْرٍ فَقَالَ أَبُو بَكْرٍ أَوَجَدْتَ عَلَىَّ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « نَزَلَ مَلَكٌ مِنَ السَّمَاءِ يُكَذِّبُهُ بِمَا قَالَ لَكَ فَلَمَّا انْتَصَرْتَ وَقَعَ الشَّيْطَانُ فَلَمْ أَكُنْ لأَجْلِسَ إِذْ وَقَعَ الشَّيْطَانُ
#வாக்குவாதம்
👇👇👇👇👇👇
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களுடன் அமர்ந்திருந்தனர். (அப்பொழுது) திடீரென ஒருவன் வந்து அபூபக்கர் ரழி அவர்கள் மீது வசைமாரி பொழிந்து அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினான். ஆனால் அவர்களோ ஏதும் கூறாமல் வாய் மூடி இருந்தனர். பின்னர் அவன் மறு முறையும் அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினான். ஏனினும் அவர்கள் ஏதும் கூறவில்லை. மீண்டும் அவன் அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்திய பொழுது அவனுக்கு பதில் கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து விட்டனர். அப்பொழுது அபூபக்கர் ரழி அவர்கள், தாங்கள் என்மீது சினமுற்று விட்டீர்களா? என்று வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்ல; எனினும் விண்ணிலிருந்து ஓர் வானவர் இறங்கி வந்து தங்களைப்பற்றி கூறிய வசைகளையெல்லாம் பொய்யாக்கி கொண்டிருந்தார். ஆனால் தாங்கள் பதில் கூறியதும் அந்த வானவர் சென்று விட்டார். எனினும் ஷைத்தான் (அவருடைய) இடத்தில் அமர்ந்து கொண்டான்; ஆதலின் ஷைத்தான் அங்கு அமர்ந்தபின் நான் அமர்ந்திருத்தல் தகாது' என்று கூறினர். அறிவிப்பவர்: இப்னுல் முஸையப் ரஹ் அதாரம்: அபூதாவூத்
இந்த ஹதீஸ் அபூதாவூத் 4898 ஹதீஸாக இடம்பெருகிறது இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்
ஸயீத் பின் முஸய்யப் என்ற தாபியி இவர் மூத்த தாபியி ஆவர்.
இவர் ஹதீஸ் புகாரி முஸ்லிம் போன்ற நூல்களில் வருகிறது அதில் இவர் ஒரு ஹதீஸை அறிவிக்கும் போது எனக்கு இந்த நபி தோழர் கூறினார் என்று அறிவிப்பார்.
ஆனால் இந்த ஹதீஸை இவராக நபி ஸல் காலத்தில் நடந்த சம்பவத்தை அறிவிக்கிறார் அதாவது இவர் நபி ஸல் உயிரோடு இருக்கும் போது இவர் வாழ்ந்தவர் அல்ல இவர் சஹாபி அல்ல நபி ஸல் காலத்து செய்தியை இவர் எப்படி அறிவிக்க முடியும் இவர் எந்த தோழரிடம் இந்த ஹதீஸை கேட்டார் இவர் நபிதோழரிடம் தான் கேட்டாரா. ?என்று எந்த தகவலும் இல்லை இது முர்ஸல் வகை ஹதீஸ்
அதே போன்று இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் மற்றோர்வர் ( وبشير بن المحرر ) 👈 இவர் யார் என்று அறியப்படாதவர் அதனால் இந்த ஹதீஸ் பலவீனமானது.☺
அடுத்ததாக
இதே ஹதீஸ் அபூஹுரைரா அறிவிப்பதாக ஷுஃபுல் ஈமான் என்ற நூல் உள்ளது அந்த ஹதீஸ் அறிவிப்பு👇
121 حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنِ ابْنِ عَجْلاَنَ عَنْ سَعِيدِ بْنِ أَبِى سَعِيدٍ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَجُلاً كَانَ يَسُبُّ أَبَا بَكْرٍ وَسَاقَ نَحْوَهُ. قَالَ أَبُو دَاوُدَ وَكَذَلِكَ رَوَاهُ صَفْوَانُ بْنُ عِيسَى عَنِ ابْنِ عَجْلاَنَ كَمَا قَالَ سُفْيَانُ.
இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் முஹ்ம்மத் பின் அஜ்லான் என்பவர் பலவீனமானவர்.
முஹம்மது பின் அஜ்லான் மோசமான மனனத்தன்மை கொண்டவர் என்று இமாம் ஹாகிமும் மற்றும் பலரும் குறைகூறியுள்ளார்கள். நூல் : மன் துகுல்லிம ஃபீஹி வகுவ முவஸ்ஸக்
பாகம் : 1 பக்கம் : 165
இவருடைய மனனத்தன்மை சரியில்லாத காரணத்தினால் இவருக்கு பல குழப்பங்களும் தடுமாற்றங்களும் ஏற்பட்டிருக்கிறது. சயீதுல் மக்பரீ அறிவிக்கும் ஹதீஸ்களில் இப்னு அஜ்லானிற்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. சயீதுல் மக்பரீ சில ஹதீஸ்களை நேரடியாக அபூ ஹுரைராவிடம் கேட்டுள்ளார். சில ஹதீஸ்களை இவர் தன் தந்தையிடம் கேட்டு அவரது தந்தை அபூ ஹூரைராவிடம் கேட்டுள்ளார். இன்னும் சில ஹதீஹ்களை இவர் வேறு யாரோ ஒருவரிடம் கேட்டு அந்த நபர் அபூ ஹூரைராவிடம் கேட்டுள்ளார். இவையனைத்தும் இப்னு அஜ்லானிற்கு குழம்பிவிட்டதால் சயீத் அறி விக்கும் எல்லா செய்திகளையும் அபூ ஹுரைராவிடம் சயீத் நேரடியாக கேட்டவாறே இப்னு அஜ்லான் தவறாக அறிவித்துவிட்டார்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 9 பக்கம் : 304
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் செய்திகள் இவருக்கு குழம்பிவிட்ட தாக இப்னு ஹஜர் கூறுகிறார்.
நூல் : தக்ரீபுத் தஹ்தீப், பாகம் : 1 பக்கம் : 496
நஃபிஉ என்பவருடைய செய்திகளை ஒரு முறைப்படி கூறாமல் முரண்பட்ட அடிப்படையில் பலவாறு கூறக்கூடியவராக இருந்தார் என கத்தான் என்பவர் குறைகூறியுள்ளார்.
இப்னு அஜ்லானிற்கு ஹதீஸ்களைப் பற்றி தெரியாது என்று இமாம் மாலிக் அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் இமாம் புகாரி அவர்கள் இப்னு அஜ்லானை பலவீனர்களின் பட்டியலில் கூறியிருக்கிறார் என்று இமாம் தஹபீ அவர்களும் கூறியுள் ளார்கள்.
நூல் : அல்முஃனீ ஃபிள்ளுஅஃபா, பாகம் : 2 பக்கம் : 613
இப்னு அஜ்லான் தத்லீஸ் என்ற இருட்டடிப்பு செய்யக்கூடியவர் என்று இமாம் இப்னு ஹிப்பான் குறைகூறியுள்ளார்.
நூல் : தபகாத்துல் முதல்லிஸீன், பாகம் : 1, பக்கம் : 44
இஸ்கந்திரியா என்ற ஊரில் ஒரு பெண்னை இவர் மணந்து கொண் டார். அப்பெண்ணின் ஆசன வாயின் வழியாக இவர் உறவு கொண்ட தால் இது பற்றி அப்பெண் தன் குடும்பத்தார்களிடம் கூற இச்செய்தி ஊரெல்லாம் பரவியது. இதனால் மக்கள் இவரை ஏசினார்கள். பிறகு இஸ்கந்தரியாவை விட்டு வெளியேறிவிட்டார். நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 9 பக்கம் : 304
இப்னு அஜ்லான் சரியான மனனத்தன்மை உடையவர் இல்லை என்பதால் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். மேலும் முஹம்மது பின் அஜ்லான் தத்லீஸ் (இருட்டடிப்பு) செய்யக்கூடி யவர் என்ற குறையும் கூறப்பட்டிருக்கின்றது
அடுத்ததாக இதே ஹதீஸ் தாரகுத்னீ என்ற நூலில்1472 👈 மற்றும் முஸ்னத் அஹ்மத் 9341 இடம்பெருகிறது அதிலும் முஹ்மத் பின் அஜ்லான் என்பவர் வருகிறார் அதுவும் பலவீனமான ஹதீஸ்

Wednesday, 14 March 2018
#பலவீனமான_ஹதீஸ்
عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ قَالَ : ذُكِرَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلَانِ : أَحَدُهُمَا عَابِدٌ، وَالْآخَرُ عَالِمٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " فَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِي عَلَى أَدْنَاكُمْ ". ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ اللَّهَ، وَمَلَائِكَتَهُ، وَأَهْلَ السَّمَاوَاتِ، وَالْأَرَضِينَ، حَتَّى النَّمْلَةَ فِي جُحْرِهَا، وَحَتَّى الْحُوتَ ؛ لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِ النَّاسِ الْخَيْرَ
ஒருவர் வணக்கசாலி ; மற்றொருவர் அறிஞர் இவ்விருவர் பற்றி நபி( ஸல் ) அவர்களிடம் கூறப்பட்ட போது ,
வணக்க சாலியை விட அறிஞனின் சிறப்பு ,உங்களில் மிக தாழ்ந்து உள்ளவரை விட எனக்குரிய சிறப்பு போன்றதாகும்.
என்று நபி ( ஸல் ) கூறினார்கள் . பின்பு “ நிச்சயமாக அல்லாஹ் மக்களுக்கு நல்லவற்றை கற்றுக் கொடுப்பவனுக்கு அருள் புரிகிறான். வானவர்களும் ,வானில் ,பூமியில் உள்ளோரும் ,பொந்தில் உள்ள எறும்பும் ,மீன்களும் அவனுக்கு அருள் கிடைக்க து ஆ ச் செய்கின்றார்கள் என்று நபி ( ஸல் ) கூறியதாக அபூ உமாமா ( ரலி ) அறிவிக்கிறார்கள்
நூல் : திர்மிதீ ( 2685)
மேற்கண்ட அறிவிப்பாளர்களில் அல்வலீத் பின் ஜமீல் என்பாரும் ஸலமா பின் ரஜா என்பாரும் பலவீனமானவர்கள் ஆவர்.
குறிப்பாக அல்வலீத் பின் ஜமீல் என்பார் அல்காஸிம் இப்னு அப்திர்ரஹ்மான் வழியாக அறிவிக்கும் செய்திகள் நிராகரிக்கத்தக்கவை என இமாம் அபூ ஹாதிம் விமர்சனம் செய்துள்ளார்.
இதற்குரிய சான்றுகள் வருமாறு
تهذيب الكمال - (ج 31 / ص 7)
6700 - بخ ت ق الوليد بن جميل بن قيس القرشي ويقال الكندي ويقال الكناني أبو الحجاج الفلسطيني يمامي الأصل روى عن القاسم أبي عبد الرحمن بخ ت ق ومكحول الشامي ويحيى بن أبي كثير روى عنه سلمة بن رجاء ت ق وصدقة بن عبد الله السمين وأبو النضر هاشم بن القاسم ويزيد بن هارون بخ ت فق قال أبو الحسن بن البراء عن علي بن المديني الوليد بن جميل لا أعلم روى عنه غير يزيد بن هارون قلت له كيف أحاديثه قال تشبه أحاديثه أحاديث القاسم أبي عبد الرحمن ورضيه وقال أبو زرعة شيخ لين الحديث وقال أبو حاتم شيخ يروي عن القاسم أحاديث منكرة وقال أبو عبيد الآجري سألت أبا داود عن الوليد بن جميل صاحب القاسم فقال دمشقي ليس به بأس قال يزيد بن هارون ما رأيت شاميا أسن منه قال أبو داود يقال أصله فلسطيني وذكره بن حبان في كتاب الثقات وقال أبو أحمد بن عدي وهو راو له عن القاسم أبي عبد الرحمن ولم أجد له عن غير القاسم شيئا روى له البخاري في الأدب والترمذي وبن ماجة
அல்வலீத் பின் ஜமீல் வயோதிகர், ஹதீஸ்களில் பலவீனமானவர் என இமாம் அபூ சுர்ஆ கூறியுள்ளார்.
இவர் வயோதிகர், அல்காஸிம் என்பாரிடமிருந்து நிராகரிக்கத்தக்க செய்திகளை அறிவித்துள்ளார் என இமாம் அபூ ஹாத்திம் கூறியுள்ளார்.
நூல் தஹ்தீபுல் கமால்: பாகம் 31 பக்கம் 7
ஸலமா பின் ரஜா என்ற அறிவிப்பாளரையும் பல்வேறு இமாம்கள் குறைகூறியுள்ளனார்.
ميزان الاعتدال - (ج 2 / ص
3395 - سلمة بن رجاء [ خ، ت، ق ] الكوفى. عن إبراهيم بن أبى عبلة وغيره. قال أبو زرعة: صدوق. وقال عباس، عن يحيى: ليس بشئ. وقال النسائي: ضعيف. وقال ابن عدى: حدث بأحاديث لا يتابع عليها،
இவர் ஒருபொருட்டாகக் கொள்ளத் தக்கவரில்லை என இமாம் யஹ்யா பின் முயீன் விமர்சித்துள்ளார்.
இவர் பலவீனமானவர் என இமாம் நஸாயீ கூறியுள்ளார்.
துணைச் சான்றாக கொள்ள முடியாத ஹதீஸ்களை இவர் அறிவித்துள்ளார் என இமாம் இப்னு அதீ விமர்சித்துள்ளார்.
எனவே மேற்கண்ட அறிவிப்பும் பலவீனம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை

Monday, 12 March 2018
#பலவீனமான_ஹதீஸ்
- عَنْ اَنَسٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَا مِنْ عَبْدٍ اَتَي اَخَاهُ يَزُوْرُهُ فِي اللهِ اِلاَّ نَادَاهُ مَلَكٌ مِنَ السَّمَاءِ: اَنْ طِبْتَ، وَطَابَتْ لَكَ الْجَنَّةُ، وَاِلاَّ قَالَ اللهُ فِيْ مَلَكُوْتِ عَرْشِهِ: عَبْدِيْ زَارَ فِيَّ، وَعَلَيَّ قِرَاهُ، فَلَمْ يَرْضَ لَهُ بِثَوَابٍ دُوْنَ الْجَنَّةِ.
யாரேனும் ஓர் அடியான் அல்லாஹுதஆலாவின் பொருத்தத்திற்காகத் தனது (முஸ்லிம்) சகோதரரைச் சந்திக்கச் சென்றால், வானிலிருந்து மலக்கு ஒருவர் அவரை அழைத்து, நீங்கள் மகிழ்ச்சிகரமாக வாழுங்கள், உமக்கு மகிழ்ச்சிகரமான சொர்க்கம் உண்டு'' என்று கூறுகிறார். மேலும், அல்லாஹுதஆலா அர்ஷுடைய மலக்குகளிடம், என்னுடைய அடியான் எனக்காகச் சந்தித்துள்ளான். அவனை விருந்துபசரிப்பது எனது பொறுப்பு'' எனக் கூறுகிறான். அல்லாஹுதஆலா அவருக்குச் சொர்க்கத்தைவிடக் குறைவான கூலி கொடுக்கமாட்டான்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்- பஸ்ஸார் -3839
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் 👇
حَدَّثَنَا السَّكَنُ بْنُ سَعِيدٍ
யார் என்று அறியப்படாதவர் (மஜ்ஹூல்)
By- முஹ்ம்மத்

Friday, 2 March 2018
#பலவீனமான_ஹதீஸ்
ஜும்ஆ அஸருக்குப்பின் ஸலவாத்
اللهم صل على محمد الننبي المي و على آله و سلم تسليماً
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா வ ஸல்லிம் தஸ்லிமா......
அறிவிப்பாளர் :ஹஜ்ரத் அபூ ஹுரைரா (ரழி)
கூறியவர் :நபி (ஸல்)
எவர் ஜும்ஆ நாள் அவருடைய தொழுகைக்குப் பின் தொழுத இடத்தை விட்டு நீக்குவதற்கு முன் இந்த ஸலவாத்தை 80 முறை ஓதுவாரோ அவரின் 80 வருட பாவங்கள் மன்னிக்கப்படும்...
80 வருட வணக்கத்தின் நன்மைகள் கிடைக்கும்........
ஆதாரம் :பைஹகீ
இந்த ஹதீஸ் பலவீனமானதாகும் இதில் வரும் அறிவிப்பாளர் ( அலி பின் ஸைத்) பலவீனமானவர்
وَقَالَ أَحْمد : لَيْسَ بِشَيْء ، وَقَالَ أَبُو زرْعَة : لَيْسَ بِقَوي يهم ويخطئ ، وَقَالَ أَبُو حَاتِم : لَا يحْتَج بِهِ ، وَقَالَ الدَّارَقُطْنِيّ : لَا يزَال عِنْدِي فِيهِ لين
இந்த ஹதிஸின் அறிவிப்பாளர் தொடரில் அலி பின் ஸைத் பின் ஜýத்ஆன் என்பவர் இடம் பெருகிறார் இவரை அஹமத் பின் ஹன்பல் இமாம் தாரகுத்னீ இமாம் அபூ ஹாதம் போன்றோர் விமர்சித்துள்ளனர். (நூல் மீஸானுல் இஃதிதால் பாகம் 5 பக் 156)
حجاج بن سنان .
" قال عنه الأزدي : متروك ". ينظر:
ஹஜ்ஜாஜ் பின் ஸினான் என்ற அறிவிப்பாளரும் பலவீனமானவர்
லிஸானுல் மீஸான் 2/563

Subscribe to:
Posts (Atom)